'

பாடசாலைகளுக்கான இணைய பெக்கேஜ்
பாடசாலைகளுக்கு இணைய வசதி பெற்றுக் கொள்ளல் தொடர்பில் கல்வி அமைச்சு தௌிவான சுற்றறிக்கைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

இறுதியாக 28 ஏப்பிரல் 2021 ஆம் திகதியன்று வௌியிடப்பட்ட சுற்று நிறுபத்தின் பிரகாரம் பாடசாலைகளுக்கு பைபர் இணைய வசதியையும் பெற்றுக் கொள்ளலாம்.

இணைய வசதி பெற்றுக் கொள்ளும் போது, இணைப்புக்கட்டணம், உபகரணக் கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படல் வேண்டும். மாதாந்த கட்டணம் பாடசாலையினால் செலுத்தப்படல் வேண்டும்.

பாடசாலைகளுக்கு என விசேட சலுகை இணைய பெக்கேஜ்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

முழுமையான சுற்றறிக்கையை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்