'

சுகாதார முகாமைத்துவ உதவியாளர்சேவையின் தரம் III இற்கு ஆடசேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை



சுகாதார முகாமைத்துவ உதவியாளர்சேவையின் தரம் III இற்கு ஆடசேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை.

மேற்படி போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகைமைகள்
வயது 18 - 30
சாதாரண தர சித்தி (தமிழ், கணிதம் உட்பட 4 பாடங்களில் சீ சித்தி)
உயர்தர பரீட்சையில் சித்தி



நிகழ்நிலை விண்ணப்பப் படிவத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்