வாக்குச்சீட்டை ஔிப்படம் எடுத்த பாடசாலை அதிபர் கைது



முல்லைத்தீவு பிரதேசத்தில் வாக்குச் சீட்டை ஔிப்படம் எடுத்த பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய தினகரன் (09.09.2024) பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

வாக்களிப்பின் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினகரன் பத்திரிகையில் வௌிவந்த செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது



கருத்துரையிடுக

0 கருத்துகள்