இலங்கை பைதுல்மால் நிதியம்
2026ஆம் ஆண்டு G.C.E உயர்தரப் பரீட்சையில் தோற்ற மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாதிரியின் படி விண்ணப்பிக்கலாம்:
🔹 ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
🔹 2024/2025 (2024) ஆம் ஆண்டிற்கான G.C.E (சா/த) பரீட்சையில் தோற்றி குறைந்தது 20 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
(புள்ளி விபரம்: A – 4 புள்ளிகள், B – 3 புள்ளிகள், C – 2 புள்ளிகள், S – 1 புள்ளி)
🔹 தயவு செய்து சரியான மற்றும் உண்மையான விபரங்களை மட்டும் விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.
📌 ஆன்லைன் Google Application Form மூலம் 2026 மார்ச் 10ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்:
👉 https://forms.gle/ojEQn6VLyu7rgAJT6 இப்படிவம் இயங்கவில்லை. புதிய படிவம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
📧 மேலதிக தகவல்களுக்கு:
மேலதிக தொடர்புகளுக்கு:
Ceylon Baithulmal Fund
44A, Hig Road, Colombo – 04
☎ 011 2599075 / 077 6211708

0 கருத்துகள்