இளையஞர்களிடம் வாசிப்பு மற்றும் எழுத்தாற்றலை மேம்படுத்தும் முகமாக அவுஸ்திரேலிய எழுத்தாளர் சங்கம் மலையக சிறுகதை முன்னோடிகளும் மலை நாட்டு எழுத்தாளர் மன்ற முன்னாள் தலைவர்களுமான அமரர் என்.எஸ். எம் ராமையா, எஸ். திருச்செந்தூரன் ஆகியோர் நினைவாக மலையகசிறுகதை போட்டி நடத்தப்படுகின்றது.
போட்டி முடிவுத் திகதி 30.09.2024
இலங்கையில் எப்பகுதியில் வாழ்வோரும் கலந்து கொள்ளலாம். ஆக்கங்கள் மலையக மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
பரிசுகள்
- முதற் பரிசு 80 000
- இரண்டாவது பரிசு 40000
- மூன்றவாது பரிசு 20000
- மற்றும் 5 000 ரூபா வீதம் 12 ஆறுதல் பரிசுகள்
சிறுகதை எட்டு பக்கங்களில், கணினி தட்டச்சு 12 அளவில் யுனிகோட் சொற்களில் இருக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
ausawriter@gmail.com
hendry220649@gmail.com
0 கருத்துகள்