'

W & OP மீள் பதிவு விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது.



W & OP மீள் பதிவு செய்ய வழங்கப்பட்ட கால  அவகாசம் மீள நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31 டிசம்பர் 2021 க்கு முதல் மீள் பதிவு செய்ய வேண்டியவர்கள் மீள் பதிவு செய்து கொள்ளல் வேண்டும்

மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்புகளில்