ஆசிரியர்கள் பூரணப்படுத்த வேண்டிய இதவடிவம் தொடர்பான கல்வி அமைச்சினால் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் தொழிற்துறை அபிவிருத்தி நிலைய முகாமையாளர்களுக்கு தௌிவுபடுத்தல் கடிதம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவை வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சை தொடர்பாக சலுகை காலம் வழங்குதல் தொடர்பானது.
இம்முறை மாத்திரம் ஏற்புடையதாகும் வகையில் 2020.10.23 தொடக்கம் 2021.10.22 வரை ஒரு வருடம் இடைக்கால ஏற்பாடுகளை நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ஆசிரியர் சேவையின் பதவியுயர்வுகள் தொடர்பில் திருத்தப்பட்ட இடைக்கால ஏற்பாடுகளின் பிரகாரம் 2021.10.23 அன்று அதன் பின்னர் பூரணப்படுத்தப்பட வேண்டிய வினைதிறன் காண் தடைதாண்டல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு உரித்தான முறை பின்வருமாறு
EB 01
2016.10.23 அன்று அல்லது அதற்குப் பின்னர் 3 - 1 - ஆ, மற்றும் அ தரத்திற்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் 2016.10.23 அன்று அல்லது அதற்குப் பின்னர் கல்விமாணி பட்ட அடிப்படையில் 2 - II இற்கு நேரடி நியமனம் பெற்ற ஆசிரியர்கள்
guruwaraya.lk
EB 02
2015.10.23 அன்று அல்லது அதற்குப்பின்னர் 2 - II இற்கு நியமனம் அல்லது பதவியுயர்வி பெற்றோர்
guruwaraya.lk
EB 03
2015.10.23 அன்று அல்லது அதற்குப்பின்னர் 2 - I இற்கு நியமனம் பெற்றோர்.
guruwaraya.lk
மேலும் விளக்கங்கள் தேவையெனின் ஆசிரியர் நிறுவனக் கிளையினை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என சுட்டிக்காட்டியுள்ளது.
0 கருத்துகள்