'

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு 2021.இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு 2021.

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் 33 ஆம் பட்டமளிப்பின் 2ஆம் கட்டமும், 34 ஆம் பட்டமளிப்பின் அுதலாம் கட்டமும் எதிர்வரும் 02, நவம்பர் அன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

01 மார்ச் 2021 அன்று பட்டம், பட்டப்பின் படிப்பு, பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்த விண்ணப்பதாரிகள் இதில் உள்ளடங்குவர்.

பட்டமளிப்பு விழாவுக்கு தகைமை பெற்றவர்களுக்கு உரிய கடிதங்கள் ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அதில் மேலதிக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி தகைமை பெற்றவர்கள் எதிர்வரும் 17 ஒக்டோபர் 2021 க்கு முதல் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.