'

போட்டிப் பரீட்சைகளுக்காக விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது

போட்டிப் பரீட்சைகளுக்காக விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த பின்வரும் மட்டுப்படுத்தப்படட மற்றும் திறந்த போட்டிப்பரீட்சைகளுக்கான விண்ணப்ப இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவு 15 ஒக்டோபர் 2021

திறந்த போட்டிப் பரீட்சைகள்

இலங்கை நிர்வாக சேவை
இலங்கை கணக்காளர் சேவை
இலங்கை திட்டமிடல் சேவை
இலங்கை கல்வி நிர்வாக சேவை
இலங்கை விஞ்ஞான சேவை

வர்த்தமானிக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை

இலங்கை நிர்வாக சேவை
வர்த்தமானிக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

இலங்கை கணக்காளர் சேவை
வர்த்தமானிக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

இலங்கை திட்டமிடல் சேவை
வர்த்தமானிக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்