'

சமையல் எரிவாயு கப்பல் மேலும் மூன்று நாள் தாமதம்

 



ஜூலை 06, 2022 அம் திகதி நாட்டுக்கு வரவிருந்த சமையல் எரிவாயு கப்பல் மேலும் 3 நாட்கள் தாமதமடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.