'

இலங்கை பொலிஸ் வேலைவாய்ப்பு

 



இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பின்வரும் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பொலிஸ் கான்ஸ்டபிள் (ஆண் / பெண்)
பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி

விண்ணப்ப முடிவு : 31 மார்ச் 2021

அடிப்படை தகைமைகள்

பொலிஸ் கான்ஸ்டபிள் (ஆண் / பெண்)
வயது 18 -25
சாதாரண தர பரீட்சையில் சித்தி

பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி
வயது 18 - 28
சாதாரண தர பரீட்சையில் சித்தி
இலகு / கனரக வாகாண சாரதி அனுமதிப்பத்திரம்