'

அதிபர்களுக்கான பாடசாலை முகாமைத்துவ கைந்நூல்பாடசாலை முகாமைத்துவம் தொடர்பாக, அதிபர்களுக்காக முகாமைத்துவ கைந்நூல் ஒன்றினை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. 14 தலைப்புகளுடன் பாடசாலை சம்பங்தப்பட்ட முக்கியமான விடயங்கள் தொடர்பான தௌிவுகள் எளிமையாக வழங்கப்பட்டுள்ளன.

இது மூன்றாம் பதிப்பாகும். 2020 ஆம் ஆண்டு வௌியிடப்பட்டது. முதலாம் பதிப்பு 1983 இலும். 2 ஆம் பதிப்பு 1985 இலும் வௌியிடப்பட்டன.

அதிபர்கள் மாத்திரமன்றி, ஆசிரியர்களும் இதனை வாசித்து தௌிவு பெறுதல் முக்கயமாகும்.

புத்தகம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.