'

பட்டதாரி ஆசிரியர் நியமனம் : மேல் மாகாணம்



மேல் மாகாண தமிழ், ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பின்னர் பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.

பணம் செலுத்திய பின்னரே விண்ணப்பப் படிவங்களை நிகழ்நிலையில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவு 10 மே 2021

நிகழ்நிலை விண்ணப்பத்துக்கு கீழே அழுத்தவும்

மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்ட்டுள்ளன.