ஆரம்பக் கல்வி தொடர்பிலான கல்விமாணி சிறப்புப்பட்ட கற்கை நெறிக்கான விண்ணங்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழத்தினால் கோரப்பட்டுள்ளன.
உயர்தர 3 சித்திகளைப் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்ப முடிவு - 08 ஜனவரி 2025
கல்வியியற் கல்லூரி ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் மட்டம் 5 இற்கு நேரடியாக இணைந்து இரு வருடங்களில் கற்கை நெறியினை நிறைவு செய்யலாம்.
மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
மட்டம் 3 - உயர்தர 3 சித்திகளுடன் விண்ணப்பிக்கலாம்
மட்டம் 5 கல்வியியற் கல்லூரி ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
3 கருத்துகள்
ஏ எல் மாத்திரம் இருந்தால் முடியுமா
பதிலளிநீக்குA.n rismiya
பதிலளிநீக்குO level normal pass but A level complete. Apply pannelaama?
பதிலளிநீக்கு