'

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் - 2023தேர்தல் கடைமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில வாக்களிப்பதற்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பின்வரும் இணைப்பில் நிகழ்நிலை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிரதி எடுத்துக் கொள்ளலாம்
அரச ஊழியர்கள்
அதிபர்கள்
ஆசிரியர்கள்
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள்
புகையிரத திணைக்கள ஊழியர்கள்
படையினர் 
பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்ப முடிவு 23 ஜனவரி 2023

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்துக


முதலில் வரும் படிவத்தில் தகவல்களை பூரணப்படுத்தி Display என்பதை அழுத்தவும்
அதன் பின்னர் தோன்றும் படிவத்தின் இறுதியில் உங்கள் தொலைபேசி இலக்கத்தை வழங்கி, தொலைபேசிக்கி வரும் இலக்கத்தை பதிவு செய்து அதன் கீழ் உங்களது தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்யும் Option ஐ அழுத்தவும்