'

2022 உயர்தர செய்முறைப் பரீட்சை- பரீட்சகர்கள் தெரிவு செய்தல்

2022 உயர்தர பரீட்சையின் செய்முறை பரீட்சைக்குரிய பரீட்சகர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நிகழ்நிலை விண்ணப்ப முடிவு 10 Feb 2023

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்