சட்டமாணி சிறப்பு பட்டப்படிப்பு - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தினால் சட்டமாணி சிறப்புப் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 05 ஜனவரி 2025

அனுமதிக்கப்படவுள்ள எண்ணிக்கை

கொழும்பு  200

கண்டி 120

மாத்தறை 75

அனுராதபுரம் 75

யாழ்ப்பாணம் 75

மட்டக்களப்பு 75

பதுளை 40

குருநாகல் 45

இரத்தினபுரி 45



மேலதிக விபரங்கள் பின்வரும் இணைப்புகளில்

நிகழ்நிலை விண்ணப்பம்

கற்கை நெறி தகவல்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்