இலங்கை தபால் திணைக்களத்தினால் தபால் சாரதி தரத்தில் காணப்படும் 40 வெற்றிடங்களை நிரப்புவதற்காக இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்களை கோருவதுடன் சம்பந்தப்பட்ட அறிவித்தல் மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் 2025.06.27ம் திகதி அரச வர்த்தமாணியின் மற்றும் தபால் திணைக்கள உத்தியோக பூர்வ இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இணைய தள முகவரி: www.slpost.gov.lk
விண்ணப்பங்கள் கோரும் இறுதித்திகதி: 2025.07.25
விண்ணப்ப தகவல்கள் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழில் பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்
சிங்களத்தில் பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்
ஆங்கிலத்தில் பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்
பத்திரிகை அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்