ஹஜ் பயண முகவர்கள் தொடர்பான முறைப்பாடு - 2025

 



முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்களூடாக 2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமையினை நிறைவேற்றியவர்கள் தாங்கள் பயணித்த முகவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருப்பின் தகுந்த ஆதாரங்களுடன் நேரடியாக, பதிவுத் தபால் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக  "பணிப்பாளர்"அமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலக்கம் 180, டீ.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு 2025.07.15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது

தகவல்களை பெற்றுக் கொள்ள கீழே அழுத்தவும்









கருத்துரையிடுக

0 கருத்துகள்