உளச்சார்பு வினாப்பத்திரம் - 02

  

உளச்சார்பு வினாப்பத்திரம் 2 இன் வினாக்கள் மற்றும் ஒவ்வொரு வினாவுக்குமான விடைகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. வினாத்தாளின் PDF மற்றும் முழுமையான விடைகளுக்கான இணைப்பு இப்பதிவின் இறுதி வினாவுக்கு கீழ் தரப்பட்டுள்ளது.

  1. மரங்கள் வரிசையாக நாட்டப்பட்டுள்ளன. இங்கு குறித்த ஒரு மரமானது இரண்டு பக்கங்களிலிருந்தும் 11 ஆவது இடத்தினை வகிக்கின்றது எனின் அவ்வரிசையில் உள்ள மரங்களின் எண்ணிக்கை யாது?
    1. விடை ➡ இங்கே அழுத்தவும்

  2. A , B யின் தந்தை ஆவார். C , A யின்  சகோதரராவார். D யானவர் C யின் மகனாவார். B, D யிடையிலான உறவுமுறை
    1. விடை ➡ இங்கே அழுத்தவும்

  3. மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் புகையிரதம் 500 மீற்றர் பாலத்தினை முழுமையாக கடக்க 30 செக்கன்கள் எடுத்ததெனின், புகையிரதத்தின் நீளம் யாது?
    1. விடை ➡ இங்கே அழுத்தவும்

  4. 100, 97, 92, 85, 76....
    1. விடை ➡ இங்கே அழுத்தவும்

  5. 3,4,8,17,33.....
    1. விடை ➡ இங்கே அழுத்தவும்

  6. 123, 234, 345, 456, 567, ...
    1. விடை ➡ இங்கே அழுத்தவும்

  7. 1.63, 1.54, 1.45, 1.36, 1.27.....
    1. விடை ➡ இங்கே அழுத்தவும்

  8. 852, 753, 654, 555, 456.....
    1. விடை ➡ இங்கே அழுத்தவும்

  9. 0.001, 0.01, 0.1, 1, 10........
    1. விடை ➡ இங்கே அழுத்தவும்

  10. 3125,625,125,25,5,.........
    1. விடை ➡ இங்கே அழுத்தவும்

  11. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. முகாமையாளர்
    2. பணிப்பாளர்
    3. அதிபர்
    4. சாரதி
  12. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. தொலைகாட்சி
    2. கணிப்பான்
    3. வானொலி
    4. தொலைநகல்
  13. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. நீளம்
    2. தராசு
    3. கதி
    4. வெப்பநிலை
  14. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. சான்றிதழ்
    2. நியமனக்கடிதம்
    3. பரீட்சை அனுமதி அட்டை
    4. லீவு விண்ணப்பம்
  15. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. பணம், டொலர்
    2. தொழில், வைத்தியர்
    3. வினாக்கள், வினாத்தாள்
    4. நகரம், கண்டி
  16. 2,6,18,54,162..........
  17. 8,40,56,64,68....
    1. விடை இங்கே அழுத்தவும்

  18. 2,3,5,9,17
  19. 10.5,7.5,5,3,1.5
  20. 21,14,8,3,-1
  21. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. கல்,
    2. மணல்
    3. ஓடு
    4. மண்வெட்டி
    5. சீமெந்து
  22. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. சோளம்
    2. மரவள்ளி
    3. பார்லி
    4. நெல்
    5. கோதுமை
  23. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. துள்ளு
    2. இரு
    3. நட
    4. ஆடு
    5. ஓடு
  24. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. கிணறு
    2. நீர்வீழ்ச்சி
    3. ஆறு
    4. மலை
    5. காடு
  25. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. கிழங்கு
    2. இறைச்சி
    3. தானியம்
    4. காய்கறி
    5. பழம்
  26. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. சொல்
    2. பேசு
    3. பாடு
    4. ஆடு
    5. கதை
  27. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. மேசை
    2. கதிரை
    3. கதவு
    4. கட்டில்
    5. தொட்டில்
  28. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. இந்தியா
    2. ஜப்பான்
    3. இலங்கை
    4. இலன்டன்
    5. ஜேர்மனி
  29. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. திருதிரு
    2. திககதி
    3. மதுமது
    4. கமகம
    5. குருகுரு
  30. வித்தியாசமான சொல்லினை கண்டுபிடிக்க
    1. கண்டி
    2. காலி
    3. செங்கோட்டை
    4. யாழ்ப்பாணம்
    5. நுவரெலியா
  31. 1,4,27,256.....
  32. 9,18,36,72,144....
  33. 360,180,60,15,3...
  34. 12 வாழைப்பழங்களின் விலை 300 ரூபா எனின், 7 வாழைப்பழங்களின் விலை யாது?
  35.  A, B வயதுகளுக்கிடையிலான வித்தியாசம் 2 : 3 ஆகும். அவர்களின் வயதுகளின் கூட்டுத்தொகை 45 ஆகும். A யின் வயது யாது?
  36. 5000 ரூபாயினை 8 வீதம் வருடாந்த எளிய வட்டிக்கு 3 வருடம் வைப்பிலிடும்  போது கிடைக்கும் மொத்த வட்டி யாது
  37. 10 மனிதர்களினால் 8 நாட்களுக்கு நிறைவு செய்ய முடியுமான வேலையை 5 மனிதர்கள் நிறைவு செய்ய எடுக்கும் காலம் யாது?
  38. முதல் 5 ஒற்றை முதன்மை எண்களின் சராசரியினைக் காண்க
  39. 300 இன் 15 % இன்  பெறுமானம் யாது
  40. மணிக்கு 72 கிலோமீற்றர் வேகத்தில்  செல்லும் பஸ் வண்டி, 10 செக்கன்களில் செல்லும் தூரத்தினை மீற்றரில் தருக.
வினாப்பத்திரத்தின் PDF மற்றும் விடைகளை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்