அதிபர் சேவை விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது

 


இலங்கை அதிபர் சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 

19.12.2025 ஆக முன்னர் அறிவிக்கப்பட்ட விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 02.01.2026 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கு முன்னர் அறிவுறுத்தல்களை சரியாக வாசித்தறிந்து கொள்ளவும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கணினியினைப் பயன்படுத்தவும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பின்வரும் இணையத்தள முகவரியினை பயன்படுத்தவும்


வர்த்தமானி அறிவித்தலுக்கு பின்வரும் இணையத்தள முகவரிகளைப் பயன்படுத்தவும்




கருத்துரையிடுக

0 கருத்துகள்