'

பொதுமக்கள் தினம் சம்பந்தமான கல்வி அமைச்சின் அறிவித்தல்



எதிர்வரும் திங்கட்கிழமை (12.04.2021) கல்வி அமைச்சின் பொதுமக்கள் தினம் நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.