'

கண் தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்கள்



கண்கள் தொடர்பான வீடியோ தொகுப்புக்களை ஈ தக்சலாவ கற்றல் முகாமைத் தொகுதி வௌியிட்டுள்ளது.

கண்கள் தொடர்பான பாடவிதானம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் கண்களை பாதுகாத்துக் கொள்ள இவ்விழிப்புணர்வு வீடியோக்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவும்.

நீரிழிவு நோயும் கண்களும்


குளுக்கோமா

பட்டாசு வெடிப்பதனால் கண்ணில் ஏற்படுபவை


குழந்தைகளுக்கு ஏற்படும் கண் விபத்துகள்


கண்புரை நோய்