'

க.பொ.த உயர்தர பரீட்சை 2020 பெறுபேறு மீளாய்வுக.பொ.த உயர்தர 2020 பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

விண்ணப்ப முடிவு 10 ஜூலை 2021.

நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதிபரின் கையொப்பம் அவசியமில்லை

தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை வழங்கி முதலில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் குறித்த தேசிய அடையாள அட்டையின் மூலம் உள்நுழைந்து விண்ணப்பிக்கலாம். இதன் போது நீங்கள் வழங்கும் தொலைபேசி இலக்கத்துக்கு வரும் குறுஞ்செய்திக்கு வரும் மெசேஜ் ஐ வைத்து உள்நுழையலாம்.

Click Below for Online Application

Video Guideline