'

தொழிலுரிமைத்துவமும், சிறிய வியாபார முகாமைத்துவமும் உயர்தர சான்றிதழ் கற்கை நெறிஇலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் தொழிலுரிமைத்துவமும், சிறிய வியாபார முகாமைத்துவமும் உயர்தர சான்றிதழ் கற்கை நெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


நிகழ்நிலை விண்ணப்பங்களை எதிர்வரும் 04 ஜூலை 2021 தொடக்கம் 03 ஆகஸ்ட் 2021 வரை அனுப்பலாம்.

நிகழ்நிலை விண்ணப்பங்களுக்கு  https://ums.omis.site

மேலதிக தகவல்கள் : இங்கே அழுத்தவும்

சாதாரண தர சித்தியடைந்த, 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்வதினூடாக BMS பட்டக் கற்கை நெறிக்கு நேரடியா இணைத்துள் கொள்ளப்படுவார்கள்.