'

பிரதேச கற்றல் மத்திய நிலையங்கள்


தொலைக்கல்வி / நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளுக்கு வசதியற்ற மாணவர்களுக்கான பிரதேச கற்றல் நிலையங்கள் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

கற்றல் நிலையங்கள் தொடர்பான விளக்கம் மற்றும் அவை தெரிவு செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் விதம் என்பவற்றுக்கான வழிகாட்டல்கள் இதிலே வழங்கப்பட்டுள்ளன.