'

இலங்கை கல்வி நிர்வாக சேவை (மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சேவை மூப்பு அடிப்படை ஆட்சேர்ப்பு)இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 30 ஜூலை 2021

பின்வரும் இணைப்பில் வர்த்தமானி அறிவித்தலைப் பெற்றுக் கொள்ளலாம். இன்னும் தமிழ் மொழிமூல அறிவித்தல் வௌியிடப்படவில்லை

வெற்றிடம்
பொது ஆட்சேர்ப்பு 45
சிங்களம் 39
தமிழ் 21
ஆங்கிலம் 25
கணிதம் 20
விஞ்ஞானம் 29
வர்த்தகம் 04
தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் 21
சுகாதாரக்கல்வி 34
கிறிஸ்தவம் / கத்தோலிக்கம் 03
இந்து சமயம் 05
மாணவர் ஆலோசனை வழிகாட்டல் 24
விசேட கல்வி 11
திட்டமிடல் 52
ஆரம்பக்கல்வி 29
வரலாறு 29
அழகியல் 24
பொறிமுறை தொழினுட்பம் 09
உயிரியல் முறைமை தொழினுட்பம் 18

கல்வித்தகைமை
பல்கலைக்கழக அல்லது தேசிய கல்வி நிறுவக பட்டம் அல்லது தேசிய கல்வியியற் கல்லூரி அல்லது ஆசிரியர் கல்லூரியில் சான்றிதழ் பெற்றிருத்தல்
பட்டம் பெற்றிருப்பின் 5 வருட சேவை
ஆசிரியர் சான்றிதழ் எனின் 7 வருட சேவை


இலங்கை கல்வி நிர்வாக பிரமாணக்குறிப்பு தொடர்பாக அறிந்து கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்