'

SLIATE மாணவர்களுக்கு லெப்டொப் வாங்குவதற்கான வட்டியுடன் கூடிய கடனுதவி

SLIATEமாணவர்களுக்கு லெப்டொப் வாங்குவதற்கான வட்டியுடன் கூடிய கடனுதவி

இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகமானது, தமது நிறுவனத்தில் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு, லெப்டொப் வாங்குவதற்கான கடனுதவிகளை மக்கள் வங்கியிடமிருந்து பெற்றுத்தர முன்வந்துள்ளது.

கடன் தொகைக்கு வட்டி அறவிடப்படும்.

தரப்பட்டுள்ள விலைமனுக்கோரலில் ஒன்றை, அல்லது மாணவனின் விருப்பத்திற்கேற்ற வழங்கப்படும் விலைமனுக்கோரல் கருத்திற் கொள்ளப்படும்.

மாணவர்கள் தமது உயர் தொழிநுட்பவியல் நிறுவன பணிப்பாளரை தொடர்பு கொண்டு, உரிய தொழினுட்ப நிறுவனத்தினூடாக தலைமை அலுவலகத்துக்கு தமது தகவல்களை வழங்க வேண்டும்.

மேலதிக தகவல்கள் SLIATE இணையத்தளத்தில், பின்வரும் இணைப்பை அழுத்தவும்