'

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2020 பெறுபேறு மீளாய்வு விண்ணப்பம்

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2020 பெறுபேறு மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். விண்ணப்ப முடிவு 25.10.2021. ஒரு பாடத்திற்கான கட்டணம் 200 ரூபா. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அதிபரின் உறுதிப்படுத்தல் அவசியமில்லை

விண்ணப்பத்திற்கான இணைப்பு பின்வரும் முகவரியில்