'

உயர்தரம் கற்பதற்கான புலமைப்பரிசில்

 2024 ஆம் ஆண்டு உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க ஜனாதிபதி நிதியம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

2021 க.பொ.த சாதாரண தர சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத குடும்ப வருமானம் 75 000 இற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.

ஒரு கல்வி வலயத்திலிருந்து 30 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும்.

மாதாந்தம் 5000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும்

விண்ணப்பப் படிவங்களை பாடசாலை அதிபர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவு 23 டிசம்பர் 2022 ஆகும்.

மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் கீழே உள்ள இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

அறிவுறுத்தல் பீடிஎப் தரவிறக்கம்

விண்ணப்பப்படிவம் பீடிஎப் தரவிறக்கம்