'

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அதிபர்கள், பொறுப்பாசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான அறிவித்தல்

 எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அதிபர்கள், பொறுப்பாசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான விசேட அறிவுப்புகளை பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

அவை கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அதிபர்களுக்கான அறிவிப்பு

பெற்றோர்களுக்கான அறிவிப்பு
பொறுப்பாசிரியருக்கான அறிவிப்பு