'

பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை கட்டணங்களை மீள செலுத்துதல் - தென் மாகாணம்தென் மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை பூரணப்படுத்த பட்டதாரி ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சையின் பரீட்சைக் கட்டணங்களை மீள செலுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்றை தென் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.