'

2021 சாதாரண தர பரீட்சை சித்தியடையாத மாணவர்களுக்கான தொழில்வழிகாட்டல்


2021 க.பொ.த சாதாரண தர சித்தியடையாத மாணவர்களுக்கு தொழில் ஒன்றுக்கான பொருத்தமான வழிகாட்டல்களை வழங்க மனித வளம் மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட செயலகங்களில் உள்ள தொழில் வழிகாட்டல் சேவை மத்திய நிலையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்

கொழும்பு - 0112 369 258

கம்பஹா - 0332 248 990


களுத்துரை - 0342 236 162

மாத்தரை  0412 231319

காலி  0912 233 906

ஹம்பாந்தோட்டை  0472 242766

கண்டி  0812 068 229

மாத்தளை 0662 222 824

நுவரெலியா  0522 224 186

கேகால்லை  0352 221 733

ரத்னபுர 0452 232 996

குருநாகல 0372 221 402

புத்தளம் 0322 266253

பதுள்ளை 0552 228 030

மொனராகல 0552 277 248

அனுராதபுரம் 0252 234 988

பொலன்னறுவை 0272 056 715

அம்பாரை 0632 224 499

மட்டக்களப்பு 0652 227 193

திருகோணமலை 0262 242 393

யாழ்ப்பானம் 0212 219 359

கிளிநொச்சி 0212 283 739

வவுனியா - 0242 228025

மன்னார் 0233 120 642

முல்லைதீவு - 0743 742 554 | 0213 900 239