2025 க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை 2026 ஏப்பிரலில் வௌியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக 15.12.2025 ஆம் திகதிய தினகரன் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
சில பாடங்கள் 2026 ஜனவரி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலைமையிலும், 2026 ஏப்பிரல் மத்தியில் உயர்தர பெறுபேறுகளை வௌியிட முடியும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்