உளச்சார்பு வினாப்பத்திரம் 2 இன் வினாக்கள் மற்றும் ஒவ்வொரு வினாவுக்குமான விடைகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. வினாத்தாளின் PDF மற்றும் முழுமையான விடைகளுக்கான இணைப்பு வினாத்தாள் நிறைவுற்றதும் வழங்கப்படும்.
முன்னைய வினாத்தாள் விடைகளுக்கு பின்வரும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்.
வினாத்தாள் 3 இன் வினாக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. வினாக்கள் மற்றும் அதற்கான விடைகள் தொடராக இற்றைப்படுத்தப்படும்
- அடுத்து வரும் இலக்கத்தினை காண்க.
- 5, 6, 7, 9, 9, 12 , ...........
- 16, 15, 14, 20, 12, 25, ...........
- 4, 6, 6, 8, 8, 10, ...........
- 0.1, 100, 1, 10, 10, 1, ...........
- 2, 5, 6, 10, 18, 20, ...........
- 15, 16, 17, 20, 21, 22, 25, 26, 27, ...........
- 20, 18, 21, 25, 23, 26, 30, 28, 31, ...........
- 15, 10, 5, 16, 8, 6, 17, 6, 7, ...........
- 32, 30, 6, 16, 25, 12, 8, 20, 18, ...........
- 10, 15, 16, 20, 25, 26, 30, 35, 36, ...........
0 கருத்துகள்