'

க.பொ.த உயர்தர பாடத் தெரிவுகள்

உயர்தரம் கற்கவுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் மற்றும் பெற்றோருக்கு அவசியமான சுற்றறிக்கை ஒன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரத்தில் பாடங்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படல் வேண்டும், பல்கலைக் கழக விண்ணப்பித்தலுக்கு எவ்வாறான சேர்மானங்கள் தேவை. அவை எவ்வாறு தெரிவு செய்யப்படல் வேண்டும் என்ற தௌிவு இச்சுற்றறிக்கையில் உள்ளது.