'

தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சேவை - ஆட்சேர்ப்பு


தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சேவையின் வகுப்பு 3 தரம் III  இலுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டி பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப் படுகின்றன.

சம்பளம்  48 890, பதவி நிரந்தரம் 

முடிவு திகதி மே  21

மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களுக்கு கீழே அழுத்தவும்