'

கண்டி திருத்துவ கல்லூரி அனுமதி

கண்டி புனித திருத்துவ கல்லூரிக்கு 2019 ஆம் ஆண்டுக்கான *தரம் 4, 6 மற்றும் 7* இல் கல்வி பயில அரச மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க விரும்புவோர் மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்
https://bit.ly/2NlQJUD

*விண்ணப்ப முடிவு திகதி செப்டம்பர் 25*