கல்வியியல் முதுமாணி மேற்படி சுயநிதிக்கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் பாடசாலையில் அல்லது யாதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கற்பித்தல் அனுபவம் அல்லது மேற்படி கற்கைநெறிக்குப் பொருத்தமான கல்விசார் பணிகளில் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
அனுமதிக்குரிய தகைமைகள்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் அல்லது உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமும், பட்டப்பின் கல்விடிப்ளோமாவும்
அல்லது
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் அல்லது உயர்கல்வி நிறுவனத்தின் கல்விமாணிப் பட்டம்
தெரிவுமுறைமை:
எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும்
(எழுத்துத் தேர்வு கல்விசார் பொதுந் தகைமையைப் பரீட்சிப்பதாக அமையும்)
கற்கைக் காலம் ஒரு வருடம்
மொழி மூலம் தமிழ் / ஆங்கிலம்
கற்கைநெறிக் கட்டணம் : 205,000/- (5000/- மீள அளிக்கப்படும்)
விண்ணப்பப்படிவக் கட்டணம் 1,000/-
விண்ணப்ப முடிவுத்திகதி : 25/01/2026
மேலதிக விபரங்கள் பின்வரும் இணைப்புகளில்

0 கருத்துகள்