'

கலாநிதி / கல்வியில் தத்துவமானி நிகழ்ச்சித்திட்டம் (MPhil /PhD) : திறந்த பல்கலைக்கழகம்இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் கலாநிதி மற்றும் கல்வியில் தத்துவமானி நிகழ்ச்சித்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு: 14 மார்ச் 2021.

கற்கை நெறி தொடர்பான தகவல்கள் மற்றும் விண்ணப்பப்படிவத்துக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

கலாநிதி / கல்வியில் தத்துவமானி நிகழ்ச்சித்திட்டம்