நாடு முழுவதிலுமுள்ள 99 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்காக தரம் 01 அதிபர் சேவையிலுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
விண்ணப்ப முடிவு 20.02.2026
- கொ/பிரஸ்பிட்டீரியன் மகளிர் மத்திய கல்லூரி
- கொ/கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி
- கொ/ஹமீத் அல் ஹுஸைன் கல்லூரி
- கொ/சீதாவக்க மத்திய மகா வித்தியாலயம்
- கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
- கம்/ஸ்ரீ பஞ்ஞாநந்த தேசியப் பாடசாலை
- கம்/சியானே மத்திய மகா வித்தியாலயம்
- களு/ அளுத்கம்வீதிய முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம்
- களு/அல்-ஹுமைசரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்
- களு/புளத்சிங்கள மத்திய மகா வித்தியாலயம்
- களு/ டீஎஸ். சேனாநாயக்க தேசிய பாடசாலை
- க/ அங்கும்புற பராக்ரம மத்திய மகா வித்தியாலயம்
- க/ அஸ்ஹர் மத்திய மகா வித்தியாலயம்
- க/ மதீனா தேசியப் பாடசாலை
- க/ அல்-மனார் தேசியப் பாடசாலை-ஹந்தெஸ்ஸ
- க/ கடுகன்னாவ தேசியப் பாடசாலை
- க/ அனுருத்த குமார தேசியப் பாடசாலை
- க/ சேனாதிகாரீ தேசிய பாடசாலை
- க/ஸ்ரீ சுவர்ணஜோதி தேசிய பாடசாலை
- க/ மாரஸ்ஸன தேசியப் பாடசாலை
- க/ கல்ஹின்ன அல்-மனார் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்
- க/ அலவத்துகொடை மத்திய மகா வித்தியாலயம்
- க/ பன்வில இராஜசிங்க மத்திய மகா வித்தியாலயம்
- க/ அக்குரணை ஸாஹிரா தேசியப் பாடசாலை
- க/எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தேசிய பாடசாலை
- க/இந்து தேசிய பாடசாலை, புசல்லாவை
- மா/ஸாஹிரா கல்லூரி
- மா/ஆமினா தேசியப் பாடசாலை
- மா/ அஜ்மீர் முஸ்லிம் மகா வித்தியாலயம்
- மா/வீர கெப்பெட்டிப்பொல மத்திய கல்லூரி
- மா/பாக்கியம் மகா வித்தியாலயம்
- நு/கொத்மலை காமிணி திசாநாயக்க தேசியப் பாடசாலை
- நு/ஜயஹெல தேசியப் பாடசாலை
- நு/ புனித கேப்ரியல் மத்திய மகா வித்தியாலயம்
- கா/கத்தளுவ மத்திய கல்லூரி
- கா/மல்கருஸ் சுல்ஹியா தேசியப் பாடசாலை
- கா/மானவில உபநந்த மகா வித்தியாலயம்
- கா/ஸாஹிரா மகா வித்தியாலயம்
- கா/தவலம வித்தியாராஜ தேசியப் பாடசாலை
- மாறை /ஊருபொக்க மத்திய மகா வித்தியாலயம்
- மாறை / தெவிநுவர தேசியப் பாடசாலை
- மாறை /மின்ஹாத் தேசியப் பாடசாலை
- மாறை /கொடபிட்டிய மத்திய கல்லூரி
- மாறை/புஹுல்வெல்ல மத்திய மகா வித்தியாலயம்
- மாறை/திஹகொட தேசிய பாடசாலை
- ஹம்/கட்டுவன மத்திய மகா வித்தியாலயம்
- ஹம்/சுசி தேசியப் பாடசாலை
- ஹம்/சிங்கப்பூர் ஸ்ரீ லங்கா பெண்கள் கல்லூரி
- ஹம்/புனித மேரி தேசிய பாடசாலை
- யா/மானிப்பாய் இந்து கல்லூரி
- யா/திருக் குடும்ப கன்னியர் மடம்
- யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்
- யா/யாழ்ப்பாணம் மத்திய மகா வித்தியாலயம்
- மன்/புனித சவேரியார் ஆண்கள் மத்திய மகா வித்தியாலயம்
- மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி
- மன்/அல்- அஸ்ஹர் தேசியப் பாடசாலை
- வவு/மடுங்கந்த மகா வித்தியாலயம்
- வவு/இரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம்
- வவு/காமிணி மகா வித்தியாலயம்
- மு/வித்தியானந்தா கல்லூரி
- மு/மல்லாவி மகா வித்தியாலயம்
- மு/சம்பத்நுவர தேசியப் பாடசாலை (வெலிஓயா)
- மட்வாழைச்சேனை அன்னூர் மகா வித்தியாலயம்
- மட்/புனித சிசிலியா பெண்கள் மகா வித்தியாலயம்
- மட்மட் மத்தி / மாக்கர் கல்லூரி
- மட்/களுதாவலை மகா வித்தியாலயம்
- அம்/தம்பிலுவில் ம.ம.வி
- கல்/அக்/பொத்துவில் மத்திய மகா வித்தியாலயம்
- அம்/அஷ்ரஃப் மகா வித்தியாலயம் ..
- திரு/ புனித ஜோசப் கல்லூரி
- திரு/இராஜகீய வித்தியாலோக மகா வித்தியாலயம்
- திரு/சிங்கள மத்திய மகா வித்தியாலயம்
- கு/மதீனா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்
- கு/ஜே. ஆர். ஜயவர்தன மத்திய மகா வித்தியாலயம்
- கு/கொபெய்கனே ஸ்ரீ பராக்கிரம மத்திய மகா வித்தியாலயம்
- கு/நக்காவத்த தேசியப் பாடசாலை
- கு/இந்துல்கொடகந்த ஸ்ரீ நிஸ்ஸங்க மத்திய மகா வித்தியாலயம்
- கு/இராஜான்கன யாய 3 பரக்கும்புர தேசியப் பாடசாலை
- கு/பறகஹதெனிய தேசியப் பாடசாலை
- சிலா/ சேனாநாயக்க தேசியப் பாடசாலை
- அனு/ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம்
- அனு/வித்தியார்த்த மகா வித்தியாலயம்
- பொ/மின்னேரியா மகா வித்தியாலயம்
- பொ/விலயாய தேசியப் பாடசாலை
- ப/கந்தேகெதர தேசியப் பாடசாலை
- ப/தர்மதூத தேசியப் பாடசாலை
- ப/ஆந்தாஉள்பத தேசியப் பாடசாலை
- ப/எட்டம்பிட்டிய தேசியப் பாடசாலை
- ப/வியலுவ டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி
- ப/புனித ஜோசப் கல்லூரி
- ப/வங்கியகும்புற மகா வித்தியாலயம்
- ப/ பசறை மத்திய மகா வித்தியாலயம்
- மொ/நிஸ்ஸங்க மத்திய மகா வித்தியாலயம்
- மொ/வெல்லஸ்ஸ தேசியப் பாடசாலை
- மொ/மெதகம தேசியப் பாடசாலை
- மொ/சியம்பலாண்டுவ மத்திய மகா வித்தியாலயம்
- கே/தெஹிஓவிட்ட மகா வித்தியாலயம்
- இரத்/ கொலன்ன மத்திய மகா வித்தியாலயம்
- இரத்/ ஜெயிலானி மகா வித்தியாலயம்
மேலதிக விபரங்கள் பின்வரும் இணைப்புகளில்
விண்ணப்ப அறிவித்தல் 1 Download
விண்ணப்ப அறிவித்தல் 2 Download
பாடசாலை பட்டியல் - Download
விண்ணப்பப்படிவம் - Download
புள்ளி வழங்கல் திட்டம் - Download

0 கருத்துகள்