'

ஸ்மார்ட் கற்றல் சாதனங்கள்க.பொ.த சாதாரண தர மற்றும், ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை இலகுவாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட மூன்று விடயங்களை இங்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

1. தரம் 11 மாணவர்களுக்கான விஞ்ஞானம்
2. க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான ஆங்கிலம்
3. ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான ஆங்கிலம்.

மேற்படி கற்றல் சாதனங்கள், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரும் உதவியாக அமையும். எனவே குறித்த பாட ஆசிரியர்கள் இவற்றை பிரயோகிப்பதோடு, மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவற்றை பயன்படுத்துவது சிறந்த வௌியீட்டைத் தரும்.

பின்வரும் இணைப்பில் மேற்படி வளங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.