'

வர்த்தமானி பத்திரிகை 19 மார்ச் 2021
2021 மார்ச் 19 ஆம் திகதிக்குரிய வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

விளையாட்டு உத்தியோகத்தர்களின் இணைந்த சேவையின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்ப சேவை வகுதி தரம் III விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு 2021

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் இலங்கை தொழினுட்ப சேவையின் III ஆம் தரத்திற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்தல்

இலங்கை நில அளவை திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட - பகுதி தேர்ச்சி பெற்ற சேவைத் தொகுதியில் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் - நில அளவை கள உதவியாளர்கள்

வர்த்தமாணி அறிவித்தலைப் பெற கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

வர்த்தாமானி 19 மார்ச் 2021