'

சிங்களம், ஆங்கிலம் கற்க, கற்பிக்க பெறுமதியான புத்தகங்கள்சிங்கள மொழியினைக் கற்றுக் கொள்வதற்காக அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட நூல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் மொழியாக சிங்களத்தைக் கற்றுக் கொள்ள இவை துணைபுரியும்.