அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச கரும மொழி வாய்மொழி மூல பரீட்சையின் வகுதி I பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளின் செல்லுபடியாகும் தினம் 31 மார்ச் 2021 ஆகும். 570 விண்ணப்பதாரிகள் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல வகுதி 1 பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.
பெறுபேறுகளை பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்தவும்
0 கருத்துகள்