'

வட மாகாண ஆசிரிய் ​போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன
வட மாகாணத்தில், ஆங்கில, விஞ்ஞான மற்றும் கணித பாடங்களுக்காக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப வடக்கு மாகாணத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

பின்வரும் இணைப்புகளில் பெற்றுக் கொள்ளலாம்.