'

அனுமதி அட்டை: ஆசிரியர் கல்வியியலாளர் திறந்த போட்டிப் பரீட்சை
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.

அதே நேரம் பரீட்சை அனுமதி அட்டைகளை நிகழ்நிலையில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின்வரும் இணைப்பை அழுத்தி, பரீட்சையை தெரிவு செய்து, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்துவதன் மூலம் அனுமதி அட்டைகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பரீட்சை நடைபெறும் திகதி 25.04.2021

09.00 - 10.00 பொது அறிவு

10.00 - 11.00 நுண்ணறிவு

12.00 - 14.00 கிரகித்தல்

14.30 - 15.30 விடய ஆய்வு