'

2020 உயர்தர மாணவர்களின் தனிப்பட்ட பெறுபேற்றினை பெற்றுக் கொள்ளல்
2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள் (தனிப்பட்ட பரீட்சார்த்தி மற்றும் பாடசாலை பரீட்சார்த்தி) தமது தனிப்பட்ட பெறுபேறுகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பின்வரும் இணைப்பை அழுத்தி தமது பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்தி தமது பெறுபேற்றினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்