'

பரீட்சைத் திணைக்களத்தின்கைத் தொலை பேசிகளுக்காகமென்பொருள்
பரீட்சைத் திணைக்களத்தினால் கைத்தொலைபேசிகளுக்கான பிரயோக மென்பொருள் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.


வழங்கப்படும் சேவைகள்

 • நிகழ்நிலை சான்றிதழ் விண்ணப்பித்தல் / சான்றிதழ்களை உறுதிப்படுத்தல் / பரீட்சைச் சுட்டெண்களை தேடுதல்
 • அன்மையில் நடைபெற்ற பரீட்சை பெறுபேறுகளை பார்த்தல்
 • நிறுவன ரீதியான பரீட்சைகள் மற்றும் பெறுபேறுகள்
 • மாதிரி வினாத்தாள் / புள்ளித்திட்டமிடல் / மதிப்பீட்டு அறிக்கைகள்
 • அறிவித்தல்கள்    guruwaraya.lk
 • புள்ளிவிபரங்கள்
 • செய்திகள் 
 • பரீட்சை நாட்காட்டி
 • கடந்த கால வினாப்பத்திரங்கள்
 • விண்ணப்பப்படிவங்கள்
 • GIT பரிட்சைக்கட்டமைப்பு
 • பரீட்சை அனுமதி அட்டை தரவிறக்கம்    guruwaraya.lk
 • புள்ளிவிபரங்கள்
 • விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பரீட்சைகள்
 • நிறுவன பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மாதாந்த அறிக்கை
 • நிகழ்நிலை பரீட்சை விண்ணப்பங்கள்
 • பாடசாலை பரீட்சை விண்ணப்பங்கள்

நிறுவன பரீட்சைகளுக்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்
Click Below for Mobile Application