'

தமிழ் வர்த்தமாணி (04 ஜூன் 2021)



ஜூன் மாதம் 04 ஆம் திகதி வௌியான வர்த்தமானி அறிவித்தல்கள் வருமாறு

இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொரட்டுவை
தேசிய தொழில் பயிலுநர் திட்டத்தின் கீழ் முழுநேர பயிற்சி நெறிக்கான அனுமதி - 2021


01 மோட்டார் இயந்திரவியல் - 04 ஆண்டுகள்
02 மில்றைற்/வார்ப்பியல் - 04 ஆண்டுகள்
03 காற்று பதனமாக்கல்/குளிரூட்டல் -  03 1/ 2 ஆண்டுகள்
04 வலு மின்சாரவியல் - 03 1/ 2 ஆண்டுகள்
05 ஆயுத இயந்திரவியல் - 03 1/ 2 ஆண்டுகள்
06 மெக்காற்றோனிக் (கைத்தொழில்) - 03 1/ 2 ஆண்டுகள்
07 வாகன மின்சாரவியல் - 03 ஆண்டுகள்
08 டீசல் இயந்திரவியல் - 03 ஆண்டுகள்
09 வாகன காற்று பதனமாக்கல்/ குளிரூட்டல் - 03 ஆண்டுகள்
10 உருக்கியிணைத்தல் - 03 ஆண்டுகள்
11 வாகன உடல் திருத்துதலும் வர்ணம் தீட்டுதலும் -  03 ஆண்டுகள்


அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைகள் குழுவின்உத்தரவின் பிரகாரம்
இலங்கை கல்வி நிர்வாக சேவை III ஆம் வகுப்புக்கு உத்தியோகத்தர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான

(மட்டுப்படுத்தப்பட்ட) போட்டிப் பரீட்சை –2020/2021

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைகள் குழுவின்உத்தரவின் பிரகாரம்

இலங்கை கல்வி நிர்வாக சேவை III ஆம் வகுப்புக்கு உத்தியோகத்தர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான (மட்டுப்படுத்தப்பட்ட) போட்டிப் பரீட்சை –2020/2021


அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைகள் குழுவின் உத்தரவின் பிரகாரம்

சேவை அனுபவம் மற்றும் தகைமை அடிப்படையில் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்புக்குச் சேர்த்துக்கொள்ளும் போட்டிப் பரீட்சை– 2020/2021

முழுமையான வர்த்தமாணிக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்